virudhunagar பட்டாசு ஆலையில் வெடி விபத்து : மூன்று பேர் காயம் நமது நிருபர் அக்டோபர் 24, 2019 சிவகாசி அருகே உள்ளது நதிக்குடி. இங்கு, தனியா ருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.